Sunday, November 15, 2009

Othavanthankudi-ஓதவந்தான்குடி

ஓதவந்தான்குடி








(பெரிய)ஓதவந்தான்குடி சீர்காழிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். இங்கு அமைந்துள்ள புனித அந்தோனியார் திருத்தலம் மிகவும் புகழ் பெற்றது மேலும் பல புதுமைகள் அருளியதாகும்.இத்திருத்தலம் இயற்கை எழில்கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது.
இங்கு மே மாதம் இறுதியில் தேர்திருவிழா சிறப்பாக கொண்டாட படுகிறது.


கொடியேற்றம் அன்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகின்றது .

span >

ஆலய வெளித்தோற்றம்










ஆலய உள்தோற்றம்

பேருந்து மார்க்கம்

சிதம்பரத்திலிருந்து

சிதம்பரம் - பழையார் (பேருந்து எண் : 486)
இறங்கும் இடம் : கூத்தியாம்பேட்டை

சீர்காழியிலிருந்து

சீர்காழி -- புத்தூர்
புத்தூர் - பழையார் (பேருந்து எண் : 486)
இறங்கும் இடம் : கூத்தியாம்பேட்டை

புனித அந்தோனியார்




இங்கு மாதத்தின் கடைசி செவ்வாய் மாலை சிறிய தேர்பவனி சிறப்பாக நடைபெறும். தேர்பவனிக்கு முன்பு எருக்கூர் பங்கு தந்தையால் திருப்பலி நிறைவேற்றபடுகிறது. தேர்பவனியின் இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
தேர்பவனி - மாத இறுதி செவ்வாய்